இவர்தான் பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டியின் காதலரா?- வைரலாகும் புகைப்படம்
சனம் ஷெட்டி
ஒரு மாடலாக இருந்து பின் 2012ம் ஆண்டு ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து சினிமா கம்பெனி, ராவு, மாயை போன்ற பல சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.
திரையுலகில் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தும் பெரிய இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. இடையில் அதாவது 2016ம் ஆண்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றார்.
அண்மையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்து நிறைய விமர்சனங்கள் பதிவு செய்தார்.
காதலன் யார்
சனம் ஷெட்டி பிக்பாஸில் கலந்துகொண்ட போது அவர் நடிகர் தர்ஷனை காதலித்த விஷயம் வெளியானது. ஆனால் பிக்பாஸ் முடிந்த கையோடு இவர்களும் பிரிந்துவிட்டார்கள்.

சர்க்கரை நிலவே, அழகிய தீயே என பல ஹிட் பாடல்கள் பாடிய ஹரிஷ் ராகவேந்திரா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
இந்த நிலையில் காதலர் தினத்தில் சனம் ஷெட்டி ஒரு நபருடன் போட்டோ எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியின் புதிய காதலரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஆனால் இவர் மெல்வின் என்பவருடன் ஒரு பாடல் நடித்துள்ளார், அதி இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வந்ததுள்ளது. இதோ சனம் ஷெட்டியே வெளியிட்ட பாடலின் டீஸர்,

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
