பிக் பாஸ் வீட்டிற்குள் முத்தம் கொடுத்து எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி.. நீங்களே பாருங்க

Sanam Shetty Bigg Boss 4 Tamil Kiss
By Balakumar Jan 22, 2021 10:27 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 4ல் 18 போட்டியாளர்களின் ஒருவராக வீட்டிற்குள் வந்தவர் தான் மாடல் மற்றும் நடிகை சனம் ஷெட்டி.

பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் பெரிதும் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காதா சனம், நாட்கள் செல்லச்செல்ல பல பிரச்சைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கினார்.  

ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பொது பல லட்சம் ரசிகர்களின் ஆதரவோடு தான் வெளியேறினார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் போட்டியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், பைனல் கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  

இந்த பைனல் கொண்டாட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் வீட்டிற்குள் தான் நடைபெற்றது. அப்போது தனது செல்போனில் தான் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை செல்பி எடுத்து பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US