தலைவர் 171 படத்தின் டீசர் பார்த்த சர்ச்சை இயக்குனர்.. எப்படி இருக்கு தெரியுமா

By Kathick Apr 08, 2024 09:30 AM GMT
Report

தலைவர் 171

லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தலைவர் 171. இப்படத்தின் தலைப்பு வருகிற 22ஆம் தேதி வெளியாகிறது.

தலைவர் 171 படத்தின் டீசர் பார்த்த சர்ச்சை இயக்குனர்.. எப்படி இருக்கு தெரியுமா | Sandeep Reddy Vanga About Thalaivar 171

துளி கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எப்படி இருக்கிறார் பாருங்க

துளி கூட மேக்கப் போடாமல் முகத்தை காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எப்படி இருக்கிறார் பாருங்க

அதுவும் லோகேஷின் பாணியில் டைட்டில் டீசர் தற்போது உருவாகியுள்ளது. அதனை தான் 22ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

டீசரை பார்த்துவிட்ட சர்ச்சை இயக்குனர் 

இந்த நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசரை பிரபல சர்ச்சை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா பார்த்துவிட்டாராம்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தலைவர் 171 படத்தின் டீசரை நான் பாத்துட்டேன் என்றும், மிரட்டலாக இருக்கிறது இப்படத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்றும் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார்.

தலைவர் 171 படத்தின் டீசர் பார்த்த சர்ச்சை இயக்குனர்.. எப்படி இருக்கு தெரியுமா | Sandeep Reddy Vanga About Thalaivar 171

தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும் ரஜினிக்கு ஜோடியாக ஷோபா நடிக்கிறார் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US