பிக் பாஸ் சாண்டியின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
சாண்டி மாஸ்டர்
பிக் பாஸ் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி.
இவர் ரஜினிகாந்த், கமல், விஜய், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்களுக்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் 3:33 எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

சாண்டி மாஸ்டர் கடந்த 2017ஆம் ஆண்டு Dorathy Sylvia என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
சாண்டி மகள் லாலா
இதில் மூத்த மகள் Suzzannah Michelleவை லாலாவாக ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், குழந்தை பார்த்த Suzzannah Michelle தற்போது நன்றாக வளர்த்துள்ளார்.

கிருத்துமஸ் பாண்டியின் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாண்டி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் Suzzannah Michelleவை பார்த்த ரசிகர்கள் அசந்துபோய் உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் மறைந்த தந்தையை பார்த்துள்ளீர்களா.. டிடி வெளியிட்ட புகைப்படம்