சின்ன குழந்தையான சாண்டியின் மகள் உடம்பை விமர்சனம் செய்த நபர்- கொந்தளித்த அவரது அம்மா

daughter sandymaster sylvia bodyshamed
By Yathrika Sep 09, 2021 05:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் இப்போது மக்களிடம் அதிகம் அடையாளம் காணப்படுகின்றனர்.

அப்படி சமீபத்தில் அதிகம் பிரபலமானவர் சாண்டி, கலைஞர் தொலைக்காட்சியை தொடர்ந்து இப்போது விஜய்யில் அதிகம் வேலை பார்த்து வருகிறார்.

அதுதவிர படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். சாண்டி சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார், இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் அண்மையில் தான் இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

அண்மையில் இன்ஸ்டா பக்கத்தில் சாண்டியின் மகள் குண்டாக இருப்பதாக சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அதைப்பார்த்த சாண்டியின் மனைவி குழந்தையை கூட விமர்சனம் செய்வதா என பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவுகள்,

சின்ன குழந்தையான சாண்டியின் மகள் உடம்பை விமர்சனம் செய்த நபர்- கொந்தளித்த அவரது அம்மா | Sandy Master Daughter Body Shamed By Fans

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US