மகள், மகனுடன் நடன இயக்குனர் சாண்டி.. வெளிவந்த அழகிய புகைப்படம்

By Kathick Jun 20, 2022 01:30 AM GMT
Report

நடன  இயக்குனர் சாண்டி

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் சாண்டி.

இவர் ரஜினிகாந்த், தனுஷ், கமல் ஹாசன், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

மகள், மகனுடன் நடன இயக்குனர் சாண்டி.. வெளிவந்த அழகிய புகைப்படம் | Sandy With His Daughter And Son

நடன இயக்குனராக இருந்து கடந்த பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு, நடனம் மட்டுமின்றி ஒரு என்டர்டைனராகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும், அண்மையில் வெளிவந்த 3:33 படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வருகிறாராம்.

மகள், மகனுடன் சாண்டி

இந்நிலையில், சாண்டி தனது மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த அழகிய புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US