தனது இரு பிள்ளைகளுடன் இருக்கும் பிக் பாஸ் சாண்டி.. அழகிய புகைப்படம்..

movie bigg boss sandy 3:33
By Kathick Oct 13, 2021 04:30 PM GMT
Report

நடன இயக்குனராக திரையுலகில் மிகவும் பிரபலமான ஒருவர் சாண்டி மாஸ்டர்.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு, தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.

மேலும் தற்போது மூன்று முப்பத்தி மூன்று எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.

Sylvia என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாண்டிக்கு, லாலா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது.

மேலும் சமீபத்தில் தான், சாண்டிக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது இரு பிள்ளைகளுடன் இணைந்திருக்கும் அழகிய புகைப்படத்தை சாண்டி தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

தனது இரு பிள்ளைகளுடன் இருக்கும் பிக் பாஸ் சாண்டி.. அழகிய புகைப்படம்.. | Sandy With His Two Childrens


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US