பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா..அதில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

By Dhiviyarajan Jul 18, 2023 01:05 PM GMT
Report

சங்கமித்ரா

சரித்திர கதையை மையமாக வைத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் சங்கமித்ரா. இப்படம் குறித்து அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பே வெளியானது.

இப்படத்தில் ஆர்யா, ஜெயம்ரவி மற்றும் ஸ்ருதி ஹாசன் போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென இப்படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகினார். அவருக்கு பதிலாக இப்படத்தில் தீபிகா படுகோனே நடிப்போவதாக தகவல் வெளியானது.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா..அதில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா? | Sangamithra Movie New Update

இந்நிலையில் தற்போது சங்கமித்ரா திரைப்படம் 180 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி,தீபிகா படுகோனே நடிக்கவில்லையாம். இவர்களுக்கு பதிலாக ஆர்யா மற்றும் பிரித்விராஜ் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் சுந்தர்.சியின் சங்கமித்ரா..அதில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா? | Sangamithra Movie New Update

பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US