பிரபல நடிகை சங்கீதாவின் மகளா இது! அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Actress Sangeetha
By Jeeva May 12, 2021 12:35 PM GMT
Report
100 Shares

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் நடிகை சங்கீதா.

இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

மேலும் கடைசியாக இவர் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சரிலேறு நீக்கெவரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட சங்கீதா, அவர்களுக்கு ஷிவியா என்ற ஒரு மகளும் உள்ளார்.

இதோ அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

பிரபல நடிகை சங்கீதாவின் மகளா இது! அவர்களின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்கள் | Sangeetha Actress Daughter Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US