நடிகை சங்கீதா மற்றும் க்ரிஷின் மகள் தற்போது எப்படி உள்ளார் பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

actress daughter singer Sangeetha krish photo post soul factory
By Jeeva Feb 12, 2022 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நடிகை சங்கீதா.

மேலும் இவருக்கும் பாடகர் க்ரிஷிற்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்ககளுக்கு ஒரு தற்போது மகளும் உள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளராக மாறியுள்ள பாடகர் க்ரிஷ் புதிதாக Soul Factory என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை வைத்துள்ளார்.

இந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா வந்து திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் சங்கீதா, க்ரிஷின் மகளும் வந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே என கூறிவருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்... 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US