நடிகர் விஜய்யின் மனைவியா இது, எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக், வெளியிட்ட பிரபல நாயகி
நடிகர் விஜய்யை வெளியே ஈஸியாக எங்கேயும் காண முடியாது. அவரை படப்பிடிப்பு தளங்களில் பார்ககலாம் ஆனால் அவரது குடும்பத்தார் ரசிகர்களின் கேமராக்களில் சிக்காமல் பயணம் செய்கிறார்கள்.
விஜய்யின் பட நிகழ்ச்சியில் எப்போதும் உடன் வருவார் அவரது மனைவி சங்கீதா. தற்போது சங்கீதாவுடன் ஒரு நடிகை புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.
அது வேறு யாரும் கிடையாது, நடன கலைஞரும், நடிகையுமான சங்கீதா கிரிஷ், விஜய்யின் மனைவி சங்கீதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். உடனே தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதோ இருவரும் சேர்ந்து லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம்,
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri