நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
சங்கீதாவின் இலங்கை வீடு
சங்கீதா இலங்கையில் பிறந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில், சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது இந்த வீட்டை வேறொருவர் வாங்கிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..

ரகசிய திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா! யாரை தெரியுமா? கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்
You May Like This Video
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri