மாவீரன் FDFS பார்க்க வந்த சங்கீதா விஜய்!. வைரலாகும் வீடியோ

Report

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் இன்று பிரமாண்ட வரவேற்புகளுடன் வெளியானது.

இப்படத்தில் மிஸ்கின், அதிதி ஷங்கர் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மாவீரன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வாழ்த்து கூறியிருந்தார்.

மாவீரன் FDFS பார்க்க வந்த சங்கீதா விஜய்!. வைரலாகும் வீடியோ | Sangeetha Vijay Watched Maveeran Fdfs

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் மாவீரன் FDFS பார்த்துள்ளார். தற்போது அவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .

மாவீரன் FDFS பார்க்க வந்த சங்கீதா விஜய்!. வைரலாகும் வீடியோ | Sangeetha Vijay Watched Maveeran Fdfs

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US