நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன்
விஜய்யின் மனைவி சங்கீதா தங்கையின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. மேலும், தற்போது விஜய்யின் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வரும்.
அண்மையில் வெளிவந்த வாரிசு படத்தின் First லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்க்கு, சங்கீதாவிற்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடந்து. இவர்கள் இருவரும் சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை பிரதிபாவின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. சங்கீதா தனது தங்கை பிரதிபாவுடன் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..



மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
