நடிகை சங்கவி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! லேட்டஸ்ட் குடும்ப போட்டோ
விஜய் உடன் விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே உள்ளிட்ட பல படங்களில் நடித்த சங்கவியை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சங்கவி
90களில் முன்னணியில் இருந்த நடிகைகள் பலரும் தற்போது இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு தான் இருக்கிறார்கள். ரம்பா உள்ளிட்ட பல நடிகைகள் திருமணம் ஆகி குடும்பத்தை மட்டுமே கவனித்து வருகின்றனர்.
அதே காலகட்டத்தில் ஹீரோயினாக பல படங்களில் நடித்து இருக்கும் சங்கவியும் 2016ல் தான் ஐடி துறையில் பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
லேட்டஸ்ட் போட்டோ
சங்கவிக்கு 2020ல் தான் பெண் குழந்தை பிறந்தது .அப்போது அவருக்கு வயது 42. அந்த வயதில் அவர் குழந்தை பெற்றதை ரசிகர்கள் அந்த நேரத்தில் ஆச்சர்யமாக பேசினார்கள்.
தற்போது சங்கவி தனது இரண்டு வயது குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ



பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
