21 வயதில் இப்படியா?.. இணையத்தை கலக்கும் இறுகப்பற்று நடிகையின் கிளாமர் புகைப்படம்..
சானியா ஐயப்பன்
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சானியா ஐயப்பன், ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பின்னர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த "லூசிபர்" மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான "தி பிரீஸ்ட்" போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சானியா ஐயப்பன், விக்ரம் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
கிளாமர் புகைப்படம்
நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் சானியா.
தற்போது இவர் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.







நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
