போட்டோ எடுக்க வந்த ரசிகரிடம் கோபமாக நடந்துகொண்ட நடிகை.. வைரலாகும் வீடியோ
சானியா அய்யப்பன்
D2 - D4 என்ற நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சானியா அய்யப்பன்.
இவர் லூசிபர் மற்றும் குயின் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.
சமீபத்தில் தமிழில் வெளிவந்த இருகப்பற்று என்ற படத்தில் நடிகர் ஸ்ரீ-க்கு ஜோடியாக சானியா அய்யப்பன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.
வீடியோ
இந்நிலையில் ரசிகர் ஒருவர் சானியா அய்யப்பன் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சென்றார்.
அந்த சமயத்தில் சானியா அய்யப்பன், அந்த ரசிகரை பார்த்தவுடன் முகத்தை சுழித்து கொஞ்சம் நகர்ந்து நின்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
. Saniya Iyappan Behaviour! 😞 pic.twitter.com/PsbhgaxuCY
— Kolly Censor (@KollyCensor) November 22, 2023