நிக்கி கல்ராணி திருமணம் நடந்த அதே நாளில் அவரின் அக்காவுக்கு நடந்த விஷயம் !

By Jeeva May 21, 2022 11:20 AM GMT
Report

தங்கையின் திருமணத்தின் போது அக்காவுக்கு நடந்த விஷயம்

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையான நிக்கி கல்ராணி சமீபத்தில் நடிகர் ஆதியை திருமணம் செய்துகொண்டார்.

உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த நண்பர்கள் கலந்த கொண்ட அவர்களின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் திருமணமான அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்த்துள்ளது.

சஞ்சனா இரண்டு வருடங்கள் முன்பு ஆஷிஷ் பாஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

நிக்கி கல்ராணி திருமணம் நடந்த அதே நாளில் அவரின் அக்காவுக்கு நடந்த விஷயம் ! | Sanjana Has Given Birth To A Child

AK 61 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் ! மாஸ் லுக்கில் அஜித்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US