ஜகமே தந்திரம் படத்தில் நடித்த நடிகையா இது! ரசிகர்கள் ஷாக்
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.
திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்பவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர்.
அதே போல் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். 'ரகிட ரகிட' பாடலில் இவர் ஆடிய நடனம் கூட வைரலானது.
இவர் இதற்கு முன் நோட்டா, இறுதி சுற்று, 2.0 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சஞ்சனா நடராஜன் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.
இந்த கிளாமர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் 'ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்த நடிகையா இது' என ஷாக்காகி யுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..