லியோ ஷூட்டிங்கில் சஞ்சய் தத்.. விஜய்யின் லுக் வைரல்! ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

By Parthiban.A Mar 11, 2023 10:29 AM GMT
Report

லியோ

லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு செட் போட்டு லோகேஷ் கனகராஜ் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் தான் நடிக்க இருக்கிறார். லியோ ஷூட்டிங் செல்ல அவர் நேற்று மும்பை ஏர்போர்ட் வந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆனது.

லியோ ஷூட்டிங்கில் சஞ்சய் தத்.. விஜய்யின் லுக் வைரல்! ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ | Sanjay Dutt Meet Vijay In Leo Shooting

விஜய் - சஞ்சய் தத் சந்திப்பு

இந்நிலையில் தற்போது லியோ செட்டில் சஞ்சய் தத் வந்திருக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில் விஜய்யின் லுக் தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US