விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் லியோ வில்லன்? அவரே சொன்ன விளக்கம்
கேஜிஎப் 2, லியோ போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருந்தவர் சஞ்சய் தத். மிரட்டல் வில்லனாக நடித்து இருந்த அவருக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளும் கிடைத்தது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில், லியோ பட வில்லன் சஞ்சய் தத்தும் அரசியலில் களமிறங்க போகிறார் என செய்தி பரவியது.

விளக்கம்
இது பற்றி விளக்கம் கொடுத்து X தளத்தில் சஞ்சய் தத் பதிவிட்டு இருக்கிறார். "நான் அரசியலில் இணைவதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த காட்சியிலும் இணையவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை."
"எதிர்காலத்தில் அரசியலில் நுழைய முடிவெடுத்தால் அதை நானே முதல் ஆளாக அறிவிப்பேன். இப்போதைக்கு என்னை பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம்" என சஞ்சய் தத் கூறி இருக்கிறார்.
I would like to put all rumours about me joining politics to rest. I am not joining any party or contesting elections. If I do decide to step into the political arena then I will be the first one to announce it. Please refrain from believing what is being circulated in the news…
— Sanjay Dutt (@duttsanjay) April 8, 2024
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காக்க பிரித்தானிய அரசு ரகசிய நடவடிக்கை News Lankasri
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri