சஞ்ஜீவ் மகள் ஆசை நிறைவேறியது! இதற்காக தான் பிக் பாஸ் வந்தாரா? லேட்டஸ்ட் ப்ரொமோ
பிக் பாஸ் 5ல் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றனர். வரிசையாக பலரும் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது சஞ்ஜீவின் குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள்.
அவரது மனைவி சீரியல் நடிகை ப்ரீத்தி, மகள் மற்றும் மகன் என மொத்த குடும்பமும் வந்திருக்கிறது. பாடல் கேட்டதுமே சஞ்ஜீவ் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது. அதன் பின் அவர் குழந்தைகளை கட்டியணைத்துக்கொண்டார்.
"இப்போது மகிழ்ச்சியா? உள்ளே வர வேண்டும் என நீ தான் ஆசைபட்டாயே" என ஆங்கிலத்தில் மகளை பார்த்து கேட்கிறார் சஞ்ஜீவ். மகளது இந்த ஆசையை நிறைவேற்றதான் சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தாரோ?
#Day82 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/CDuD79fGmP
— Vijay Television (@vijaytelevision) December 24, 2021