கயல் சீரியலில் இருந்து விலகிய சஞ்ஜீவ்? ரசிகர்கள் ஷாக்

By Parthiban A Aug 12, 2026 12:05 AM GMT
Report

சன்டிவி-யின் கயல் சீரியல் சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை கடந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஹீரோயினாக சைத்ரா ரெட்டி மற்றும் அவருக்கு ஜோடியாக சஞ்ஜீவ் கார்த்திக் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கதைப்படி தற்போது சஞ்ஜீவ் நடித்துவரும் எழில் கதாபாத்திரம் கோமாவில் இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.

கயல் சீரியலில் இருந்து விலகிய சஞ்ஜீவ்? ரசிகர்கள் ஷாக் | Sanjeev Karthick To Exit Kayal Serial Say Reports

சஞ்ஜீவ் விலகிவிட்டாரா?

இந்நிலையில் தற்போது சஞ்ஜீவ் கயல் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

இருப்பினும் இது பற்றி சஞ்ஜீவ் தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 

கயல் சீரியலில் இருந்து விலகிய சஞ்ஜீவ்? ரசிகர்கள் ஷாக் | Sanjeev Karthick To Exit Kayal Serial Say Reports

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US