பாக்ஸ் ஆபிஸ் சக்கைபோடு போடும் நடிகர் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ்- முழு வசூல் விவரம்

Actor Santhanam Paris jeyaraj movie Mass collection
By Balakumar Feb 15, 2021 10:28 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் சந்தானம். ஒரு கட்டத்தில் இவர் இல்லா படங்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது.

பின் நடிப்பில் இடைவேளை விட்ட அவர் நாயகனாக கலக்க ஆரம்பித்தார். அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டடித்தன.

தற்போது அவரது நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தை திரையரங்கில் பார்க்க அவரது மகன் கூட வந்தார்.

நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் சென்னையில் 3 நாட்களில் ரூ. 55 லட்சம் வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் வரும் என்கின்றனர்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US