தாரை தாரையாக கண்ணீர் விட்ட சந்தானம்.. சிவராத்திரியில் மனமுருகிய நடிகர்

By Parthiban.A Mar 09, 2024 09:50 AM GMT
Report

நடிகர் சந்தானம் மிக தீவிர கடவுள் பக்தர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பெரியாரை இழிவு படுத்தி விட்டார் என சர்ச்சை எழுந்தது. ஆனால் அவர் அது படத்தின் வசனம் என விளக்கம் கொடுத்தார்.

தாரை தாரையாக கண்ணீர் விட்ட சந்தானம்.. சிவராத்திரியில் மனமுருகிய நடிகர் | Santhanam Cries At Shivratri Prayer

தாரை தாரையாக கண்ணீர்

சந்தானம் சிவ பக்தர் என்பதை தாண்டி சத்குருவின் தீவிர சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் ஆட்டம் பாட்டத்துடன் வழிபாட்டுநிகழ்ச்சி நடந்தது.

அதில் சந்தானம், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரம்ம முகூர்த்த வேளையில் சந்தானம் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் சிந்த சிவனை உருக்கமாக வேண்டி இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தாரை தாரையாக கண்ணீர் விட்ட சந்தானம்.. சிவராத்திரியில் மனமுருகிய நடிகர் | Santhanam Cries At Shivratri Prayer

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US