சந்தானத்தின் குலு குலு திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் வேட்டை விவரம்

By Yathrika Aug 08, 2022 12:00 PM GMT
Report

குலு குலு திரைப்படம்

ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜுலை 29ம் தேதி வெளியான திரைப்படம் குலு குலு. காமெடியனாக பல படங்கள் மூலம் வெற்றியை கண்ட சந்தானம் ஹீரோவாக பெரிய வெற்றியை காண போராடி வருகிறார்.

அப்படி அவர் தேர்வு செய்து நடித்த குலு குலு திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது. எனவே வசூலும் அவ்வளவாக எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்று தான் கூறவேண்டும்.

சந்தானத்தின் குலு குலு திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் வேட்டை விவரம் | Santhanam Gulu Gulu Film Box Office

முழு வசூல்

படம் ரிலீஸ் ஆகி 10 நாள் முடிவில் இதுவரை ரூ. 6.9 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் சாதாரணமாக தான் இருக்கும் என்கின்றனர்.

சந்தானத்தின் குலு குலு திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் வேட்டை விவரம் | Santhanam Gulu Gulu Film Box Office

11 நாள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் முழு வசூல் விவரம்- மொத்தமாக இவ்வளவு வசூலா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US