சந்தானம் புது கெட்டப்.. வீடியோவால் வந்த குழப்பம்! - நடிகர் சதிஷ் ஷாக்
முன்னணி காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருபவர் சந்தானம். அவர் காமெடியனாக நடிப்பதை நிறுத்தியபிறகு அந்த இடத்தை நிரப்ப இதுவரை யாரும் வரவில்லை எனவும், அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இருப்பினும் சந்தானம் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
வீடியோவால் வந்த குழப்பம்
இந்நிலையில் சந்தானம் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவரது புது கெட்டப் என குறிப்பிட்டு பிரபல டிவி சேனலில் வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஆனால் அந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு பெண் நடந்து வருவது காட்டப்பட்டது. சந்தானம் தான் பெண் கெட்டப்பில் இருக்கிறாரா என 10 நொடிகளாக வீடியோவை பார்த்து தான் குழம்பிவிட்டதாக நடிகர் சதிஷ் ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கிறார்.
முதலில் நாங்களும் அப்படி தான் நினைத்தோம் என மற்றவர்களும் கூறி வருகின்றனர்.
First 10 seconds semma confuse panni vittuttinga ponga 🤓 https://t.co/9LK0P4tSa8
— Sathish (@actorsathish) November 21, 2024

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri
