நடிகர் சந்தானத்தின் புதிய அவதாரம்.. வெளியான புதிய படத்தின் First லுக் போஸ்டர்
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம்.
இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக ஏஜென்ட் கண்ணாயிரம் எனும் படத்தில் நடிக்கிறார்.
இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார்.
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் First லுக் போஸ்டரை கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த First லுக்..
நடிகர் சந்தானத்தின் புதிய அவதாரம்.. வெளியான புதிய படத்தின் First லுக் போஸ்டர்
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri