நடிகர் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

santhanam property value
By Kathick Dec 09, 2021 05:30 PM GMT
Report

காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய இரு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு ரீமேக் திரைப்படம். சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்கள் சொத்து விவரம் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. ரூ.80 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.    


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US