இன்னும் எத்தனை திருமணம் செய்வது, சந்தானத்தை அதிர்ச்சியாக்கிய ரசிகரின் கேள்வி
santhanam
dikkiloona
By Tony
சந்தானம் எப்போதும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவர் காமெடி செய்த போதும் சரி, தற்போது ஹீரோ ஆனதும் கூட சரி இவருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டம் அப்படியே உள்ளது.
இந்நிலையில் சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி OTT-யில் வெளிவரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த ட்ரைலரை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர், கண்டிப்பாக இப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெறும் என்றே தெரிகின்றது.
தற்போது சந்தானம் தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார், அப்போது அவர் அளித்த கலாட்டா பதிலை நீங்களே பாருங்கள்...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US