நான் சங்கியா! அப்போ.. ட்ரோல்களுக்கு சந்தானம் நக்கலாக கொடுத்த பதில்

By Parthiban.A Feb 11, 2024 09:30 AM GMT
Report

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த படம் வடக்குப்பட்டி ராமசாமி. அந்த படத்தில் பெரியாரை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இருந்ததாக விமர்சனம் எழுந்தது.

இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அதில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தனம் பதில் அளித்தார்.

நான் சங்கியா! அப்போ.. ட்ரோல்களுக்கு சந்தானம் நக்கலாக கொடுத்த பதில் | Santhanam Reply To Sangi Trolls

காசு பண்றது தப்பு

"ஈவெரா பெயரை எங்குமே குறிப்பிடவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணி டைலாக். அதை தான் டைட்டிலாக வைத்தார் இயக்குனர்." "கடவுளை வெச்சி காசு பண்றவங்க மேல தப்பு, அதே கடவுள் நம்பிக்கையை வெச்சி அரசியல் பண்றதும், பிரச்சனை பண்றதும் தப்பு என்று தான் காட்டி இருக்கிறோம்" என விமர்சனத்திற்கு சந்தானம் பதில் கொடுத்திருக்கிறார்.

மேலும் நீங்க சங்கி என வந்த விமர்சனம் பற்றி செய்தியாளர் கேட்டதற்கு "நான் 6வது படிக்கும்போது சங்கீதா என்ற பெண்ணை லவ் பண்ணேன், சங்கி சங்கி என்று தான் கூப்பிடுவேன். அதனால் அவர் சங்கி ஆகி விடுவாரா" என நக்கலாக கேட்டிருக்கிறார்.  

நான் சங்கியா! அப்போ.. ட்ரோல்களுக்கு சந்தானம் நக்கலாக கொடுத்த பதில் | Santhanam Reply To Sangi Trolls

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US