பெரியாரை நக்கலடித்த சந்தானம்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! நீக்கப்பட்ட பதிவு
நடிகர் சந்தானம் தற்போது வடக்குபட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் ட்ரெய்லரில் ஒரு வசனம் இருக்கிறது.
”சாமியே இல்லனு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தியே, அந்த ராமசாமி தான நீ?” என ஒருவர் கேட்க, ‘நான் அந்த ராமசாமி இல்லை’ என சந்தானம் பதில் சொல்வார்.

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில் பொங்கல் வாழ்த்து சொல்ல சந்தானம் தான் கற்பூரம் ஏற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். “நான் அந்த ராம்சாமி இல்லை” என அதில் சந்தானம் குறிப்பிட்டு இருக்கிறார்.
பெரியாரை சந்தானம் நக்கலடித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதனால் அந்த பதிவை சந்தானம் தற்போது நீக்கிவிட்டார்.
சந்தேகம் வேண்டாம் ஈரோடு வெங்கடப்பா இராமசாமியை தான் சொல்கிறார் சந்தானம் #santhanam pic.twitter.com/ZK2igKPqOP
— Sathish kumar (@Sathish_Kumar_4) January 15, 2024
நீக்கப்பட்ட பதிவின் ஸ்கீரீன்ஷாட்..
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan