தில்லுக்கு துட்டு 3, சர்வர் சுந்தரம் படம் குறித்து சந்தானம் வெளியிட்ட அப்டேட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

santhanam server sudharam thilluku thuttu 3
By Kathick Aug 31, 2021 04:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி, அதன்பின் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சந்தானம்.

இவர் நடிப்பில் தற்போது டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இதில், டிக்கிலோனா படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார்.

இதில், தில்லுக்கு துட்டு 3 படம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சந்தானம், தில்லுக்கு துட்டு 3 படம் உருவாகி வருகிறது என கூறியுள்ளார்.

அதே போல், சர்வர் சுந்தரம் படம் குறித்து மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் என கூறியுள்ளார் சந்தானம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US