நடிகர் சாந்தனுவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
property value
shanthanu
By Kathick
சக்கரைகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு.
இதன்பின் சில திரைப்படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில திரைப்படங்களில் தோல்வியும் அடைந்தார்.
மேலும், சமீபத்தில் இவருடைய நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது இவர், இராவண கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் சாந்தனுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரூ. 15 கோடி வரை நடிகர் சாந்தனு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US