வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு சந்தானம் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?
சந்தானம்
காமெடியனாக முன்னணியில் இருந்த நேரத்திலேயே சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்து நடித்து வருகிறார். இருப்பினும் அவரால் ஹீரோவாக தொடர்ந்து பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை.
அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கிக், 80ஸ் பில்டப் போன்ற படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
சம்பளம்
அடுத்து சந்தனம் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அவர் பெரியாரை விமர்சித்து பேசியதாக ஏற்கனவே சர்ச்சை வெடித்து இருக்கிறது. யாரையம் புண்படுத்த அப்படி செய்யவில்லை என சந்தானம் அது பற்றி படவிழாவில் விளக்கமும் கொடுத்த்திருந்தார்.
வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்காக சந்தானம் 8 கோடி ருபாய் சம்பளமாக பெற்று இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹிட் கொடுக்க திணறினாலும் சந்தானத்தின் சம்பளம் குறையவே இல்லை என சினிமா துறையில் இருப்பவர்கள் விமர்சித்து இருக்கின்றனர்.

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri
