இவங்க என்னை சினிமாவில் இருக்க விடுவதே பெருசு.. சந்தோஷ் நாராயணன் ஆதங்கம் Exclusive Interview
தமிழ் சினிமாவில் முன்னணி இயமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் சந்தோஷ் நாராயணன். அட்டகத்தி படத்தில் வரும் 'ஆடி போனா ஆவணி' தொடங்கி பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.
அடுத்து பிரபாஸ் - கமல் கூட்டணியில் உருவாகும் கல்கி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
பேட்டி
தற்போது சினிஉலகத்திற்கு சந்தோஷ் நாராயணன் பேட்டி அளித்திருக்கிறார். பிக் பாஸ் புகழ் இலங்கை தொகுப்பாளர் ஜனனி தான் அவரை பேட்டி எடுத்தார்.
"மற்ற இசையமைப்பாளர்களுக்கு பட்டங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் உங்களுக்கு எந்த பட்டமும் தரப்படவில்லை என வருத்தப்பட்டு இருக்கிறீர்களா" என ஜனனி கேட்க..
"இல்லை... என்னை இந்த சினிமாவில் இருக்க விடுவதே பெருசு தான். பட்டம் எல்லாம் வேண்டும் என எதிர்பார்ப்பே சுத்தமாக கிடையாது" என அவர் பதில் கூறி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
