AK 62ல் இணைந்த முன்னணி இசையமைப்பாளர்! எதிர்பார்க்காத ஒரு கூட்டணி

By Parthiban.A Feb 08, 2023 02:30 PM GMT
Report

AK 62 

அஜித்தின் 62ம் படம் பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் எல்லோரும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து வெளியேறிய பிறகு மகிழ் திருமேனி தான் இந்த படத்தை இயக்க போகிறார் என கூறப்படுகிறது.

 இருப்பினும் லைகா நிறுவனம் இயக்குனர் மாற்றம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது வரை வெளியிடாமல் தான் இருக்கிறது. மேலும் அந்த அறிவிப்பு நாளை வரலாம் என தெரிகிறது.

AK 62ல் இணைந்த முன்னணி இசையமைப்பாளர்! எதிர்பார்க்காத ஒரு கூட்டணி | Santhosh Narayanan In Ak62

இசையமைப்பாளர்

AK 62 படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித்திற்கு அவர் முதல் முறையாக இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

AK 62ல் இணைந்த முன்னணி இசையமைப்பாளர்! எதிர்பார்க்காத ஒரு கூட்டணி | Santhosh Narayanan In Ak62

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US