இயக்குனர் மீது செம கோபத்தில் தனுஷ் பட நடிகை! என்ன காரணம்
தனுஷ் உடன் அத்ராங்கி ரே படத்தில் நடித்தவர் சாரா அலி கான். அவர் பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் என்பது குறிப்பிடதக்கது.
சமீபத்தில் காபி வித் கரண் 7வது சீசன் ஒளிபரப்பை தொடங்கியது. ஹாட்ஸ்டாலில் வெளியாகி இருக்கும் அந்த நிகழ்ச்சி தற்போது அதிக பார்வைகள் பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

சமீபத்தில் பேட்டியில் கரண் ஜோகர் பேசும்போது சாரா அலி கான் மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் ரிலேஷன்ஷிப் பற்றி பேசி இருந்தார். அவர்கள் ஏற்கனவே பிரிந்துவிட்ட நிலையில் அது பற்றி பேட்டியில் பேசிய கரண் ஜோகர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் சாரா அலி கான்.
தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எந்த விஷயத்தியும் மீடியாவில் பேச விரும்பாத சாரா கரண் மீது கோபத்தில் இருப்பதும் ஆச்சரியம் எதுவும் இல்லை.
