துரந்தர் 2 படத்திற்காக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ

By Kathick Mar 21, 2026 09:45 AM GMT
Report

துரந்தர் 2

பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஆதித்யா தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

துரந்தர் 2 படத்திற்காக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Sara Arjun Ranveer Singh Salary For Dhurandhar 2

இதன் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உண்டானது. அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த 19ஆம் தேதி வெளிவந்த துரந்தர் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாரா - ரன்வீர் சம்பளம்

இப்படத்தில் கதாநாயகனாக ரன்வீர் சிங் மற்றும் கதாநாயகியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்தில் நடித்ததற்காக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

துரந்தர் 2 படத்திற்காக ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Sara Arjun Ranveer Singh Salary For Dhurandhar 2

ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம்

ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள்... இதோ விவரம்

அதன்படி, ரன்வீர் சிங் ரூ. 50 கோடியும், சாரா அர்ஜுன் ரூ. 1 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US