நடிகை சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள்...

By Kathick Mar 19, 2026 12:40 PM GMT
Report

குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகி இன்று இந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருகிறார் சாரா அர்ஜுன். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியானார். இதை தொடர்ந்து இன்று துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், துரந்தர் 2 ஸ்பெஷலாக எடுத்துக்கொண்ட தனது அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாரா அர்ஜுன். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US