அச்சு அசல் சரண்யா மோகன் போலவே இருக்கும் அவரது மகள்! போட்டோ பாத்தீங்களா

Saranya Mohan
By Parthiban.A Dec 15, 2021 11:50 AM GMT
Report

யாரடி நீ மோகினி, வேலாயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் சரண்யா மோகன். அவர் அதற்கு பிறகு 2015ல் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மகனுக்கு அனந்தபத்மநாபன் மற்றும் மகளுக்கு அன்னபூர்ணா என அவர்கள் பெயரிட்டு இருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் அவர் தனது குடும்ப போட்டோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். தற்போது அவரது குழந்தைகள் இருவரும் ஓரளவு வளர்ந்துவிட்ட நிலையில் அவர்களது போட்டோவை வெளியிட்டு உள்ளார் சரண்யா மோகன்.

அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சரண்யா மோகன் மகள் அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US