11 அறுவை சிகிச்சை செய்து பிழைத்த நடிகை- கொரோனாவால் மோசமான நிலைமை
covid
actress
saranyasasi
By Yathrika
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி.
தமிழை விட மலையாளத்தில் சோட்டா மும்பை, தலப்பாபு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு என பல படங்களில் நடித்துள்ளார்.
சில வருடத்திற்கு முன் மூளையில் கட்டி ஏற்பட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பதினொரு அறுவை சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த அவர் தற்போது கொரோகாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறாராம்.
செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் பயமூட்டும் சம்பவம்... பொலிசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கி.மீ மைலேஜ் கொடுக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
ஒரு லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் போலி பால்.. 20 ஆண்டுகளாக நடந்த விற்பனை - சிக்கியது எப்படி? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US