என்னைப் பார்த்து மணிரத்னம் அப்படியொரு கேள்வி கேட்டுவிட்டார்- சரத்குமார் ஆதங்கம்
பொன்னியின் செல்வன்
தமிழக மக்கள் பெரிய அளவில் கொண்டாடிய நாவலான பொன்னியின் செல்வன் இப்போது திரைப்படம் ஆகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் முதல் பாகம் எப்போதோ வெளியாகிவிட்டது, இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.
2வது பாகத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் படு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் கமல்ஹாசன், சிம்பு போன்ற நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பல பிரம்மாண்ட விஷயங்களும் நடந்தன.
சரத்குமார்
இந்நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், மணிரத்னம் என்னைப் பார்த்து ரொமான்ஸ் வராதா என கேட்டுவிட்டார். நான் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்துகொண்டவன். அவர் என்னை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை எனக்கு கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
