விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்- யாரு பாருங்க
நடிகர் விஜய்
விஜய் தமிழ் சினிமாவை ஆளும் இளைய தளபதி. இவரது படங்கள் என்றாலே தமிழகம் திருவிழா போல இருக்கும், அப்படி இதுவரை அவரது பல படங்கள் ரிலீஸ் ஆன நாட்கள் திருவிழா கோலமாக இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த வருட ஆரம்பத்தில் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. பிரம்மாண்ட வெற்றி அடையும் என்று பார்த்தால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அப்படியே சுக்குநூறாக்கியது.
வாரிசு திரைப்படம்
இப்போது விஜய் தெலுங்கு சினிமா பிரபலம் வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு தள புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாவில் அவர் பதிவிட்ட பதிவு,
விமான விபத்தில் இறந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- மறுமணம் செய்தாரா?