நடிகர் சரத்குமாரின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
நடிகர் சரத்குமார்
தமிழில் வெளிவந்த கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சரத்குமார்.
இதை தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என நல்லநல்ல படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது.
சரத்குமார் தந்தையின் புகைப்படம்
இப்படம் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரும் காண ஆவலுடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சரத்குமார் தந்தை ராமநாதனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது தந்தையின் புகைப்படம் நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..