சரத்குமார், ராதிகாவின் மகனா இது..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், இதோ
சரத்குமார் - ராதிகா
கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவ்விருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தான்.
தனது மகனுடன் ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிருவார்.
மகன் ராகுல்
அந்த வகையில் தற்போது தனது மகனுடன் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக் ஆகியுள்ளார்கள். ஆம், ஏனென்றால் சிறுவனாக பார்த்த ராகுல் தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஆள் ஆடையாள்ம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
தனது மகனின் பட்டமளிப்பு இன்று நடைபெற்றுள்ளது என்று அவர் சந்தோஷமாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri