நீச்சல் குளத்தில் சரத்குமார் - ராதிகா.. மகள் வரலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ
சரத்குமார் - ராதிகா
சரத்குமார் - ராதிகா நட்சத்திர ஜோடிகளின் ஒருவர். நடிகர் சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் பிறந்தவர் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
இவர் தற்போது தமிழில் பெரிதும் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.
நீச்சல் குள வீடியோ
அந்த வகையில் வரலக்ஷ்மி சரத்குமார் லேட்டஸ்ட்டாக தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீச்சல் குளத்தில் சரத்குமார், ராதிகா, ராகுல் சரத்குமார், ரயன் மற்றும் சிலர் இருக்க இந்த வீடியோவை வரலக்ஷ்மி சரத்குமார் எடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே