லியோ படம்
இன்று உலக அளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளியாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண வேண்டுமென ஏங்கிய ரசிகர்கள் பலருக்கும், நமது சினிஉலகம் செம மாஸான விஷயத்தை செய்துள்ளது.
நமது சினிஉலகம், சரவணா ஸ்டோர்ஸ் உடன் கைகோர்த்து லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்களை ரசிகர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது. ரசிகர்களை மகிழ்வைக்க வேண்டுமென நடத்தப்பட்ட இந்த விஷயத்தை சரவணா ஸ்டார் மற்றும் சினிஉலகம் தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
FDFS Ticket contest
சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்ட கடையில் நடந்த இந்த FDFS Ticket contestல், லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சிகான டிக்கெட்களை கைப்பற்றிய ரசிகர்கள் லியோ படம் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் பேசினார்கள். மேலும் சரவணா ஸ்டோர்ஸ் தங்களுக்கு எவ்வளவு நெருக்கமான ஒரு கடை என்பதை பற்றியும் கூறினார்கள்.
லியோ FDFS Ticket வாங்கிய ரசிகர்களின் மகிழ்ச்சியையும், சரவணா ஸ்டோர்ஸ் குறித்து அவர்கள் பகிர்ந்துகொண்டதையும் முழுமையாக தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்க.
இதோ அந்த வீடியோ..