விமர்சனங்களை கண்டு கொள்ளாத தி லெஜண்ட் சரவணன் ! சமுக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு
சரவணன் அருள்
தமிழகம் முழுக்க பல கிளைகளுடன் செயல்ப்பட்டு வரும் சரவணன் ஸ்டார்ஸ் கடையின் உரிமையாளர் சரவணன் அருள்.
தற்போது சரவணன் அருள் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அப்படத்தை J.D –Jerry இயக்கியுள்ளனர், ஊர்வசி ராவ்டேலா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
அப்படம் வெளியாகும் முன்பே மக்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது, மேலும் சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் ஒரளவு வரவேற்பை பெற்று இருக்கிறது.

டிவிட்டர் பதிவு
மேலும் இப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் அப்படம் குறித்தும் சரவணன் அருள் குறித்தும் வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இவை இதையும் கண்டுக்காமல் சரவணன் அருள் அவரின் டிவிட்டர் பக்கத்தில் “அமோக வரவேற்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி”.
மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளாவிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.
Candid moments from the #TheLegend Press Conference happened at Cochin.
— Legend Saravanan (@yoursthelegend) August 2, 2022
Thank you everyone for the overwhelming response.#TheLegendRunningSuccessfully pic.twitter.com/PykQOAuKDm
கமலுடன் இணையும் வலிமை இயக்குநர்