பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜ அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே பதிவிட்ட அழகிய போட்டோ

saravanan serials pandianstores kannan ps
By Yathrika Sep 25, 2021 07:23 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன்-தம்பிகளின் தாயார் இறந்துவிடுகிறார். கடந்த சில வாரமாக அந்த காட்சிகள் தான் காட்டப்பட்டு வருகிறது.

அதிலும் முக்கியமாக கண்ணன் அவரது தாயின் முகத்தை கடைசிவரை பார்க்காத விஷயம் தான் எல்லோருக்கும் பெரிய சோகத்தை கொடுத்துள்ளது. அவரும் நிஜமாகவே சீரியலுக்காக தலைமுடி எல்லாம் கட் செய்து ரியலாக அழுது எல்லோர் மனதிலும் நின்றுவிட்டார்.

குறிப்பிட்ட சில காட்சிகள் மூலம் கண்ணன் என்ற சரவணன் மக்கள் மனதை வென்றுவிட்டார் என்றே கூறலாம்.

இந்த நிலையில் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நிஜ அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை திடீரென ஷேர் செய்துள்ளார்.

இதோ பாருங்கள்,

 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US